Posts

Showing posts from June, 2018

Crab Masala in Tamil / Nandu Kulambu in Tamil / Nandu Masala / நண்டு மசாலா

Image
காரசாரமான செட்டிநாடு  நண்டு மசாலா செய்ய தேவையான பொருட்கள்: மசாலா  அரைப்பதற்கு தேவையானவ:   எண்ணெய்                            -  1 தேக்கரண்டி  சீரகம்                                       - 2 தேக்கரண்டி  சோம்பு                                    - 2தேக்கரண்டி  மிளகு                                      - 1 தேக்கரண்டி  வெங்காயம்                         - 1 பச்சை  மிளகாய்                - 2 தக்காளி                         ...

Coconut Burfi in Tamil - Thengai Burfi

Image
தேங்காய்  பர்பி  செய்ய தேவையான பொருட்கள் : துருவிய  தேங்காய்        -2 கப்  நெய்                                       - 2 தேக்கரண்டி  சர்க்கரை                             - முக்கால் கப் தண்ணீர்                              - அரை கப்  ஏலக்காய் தூள்               -  2 சிட்டிகை  உப்பு                                      - 1 சிட்டிகை  செய்முறை: முதலில் தேங்காயின் வெள்ளை பூவை மட்டும்  நன்றாக துருவி எடுத்து கொள்ளவும்.  பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய தேங்காயை நன்றாக வறுக்கவும். சிவக்க வறுக்க கூடாது . வெண்ணிறமாகவே...

MUSLIM STYLE CHICKEN BIRYANI IN TAMIL / சிக்கன் பிரியாணி

Image
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி  செய்ய   தேவையான பொருட்கள: எண்ணெய்                           - 100 ml  சீராக சம்பா அரிசி            - 1 கிலோ  பிரியாணி இலை , பட்டை,கிராம்பு,சோம்பு,ஏலம்  - தாளிப்பதற்கு ஏற்ப  பெரிய வெங்காயம்         -2 பச்சை மிளகாய்                -4 இஞ்சி பூண்டு விழுது     - 4 தேக்கரண்டி  தக்காளி                                -2 புதினா                                  - 1 கைப்பிடி அளவு  மல்லி இலை                    -1 கைப்பிடி அளவு  மஞ்சள் தூள்                     - அரை தேக்கரண்டி...

Pav Bhaji Recipe in Tamil | Pav Bhaji Masala in Tamil | How to make Pav Bhaji in Tamil

Image
பாவ் பஜ்ஜி மசாலா செய்ய தேவையான பொருட்கள் : கேரட்                             -2 பீன்ஸ்                           -10  காலிஃளார்                 - பாதி அளவு  உருளை கிழங்கு    -2 பச்சை பட்டாணி     - அரை கப்  வெண்ணைய்          -3 தேக்கரண்டி  சீரகம்                             - அரை தேக்கரண்டி  பெரிய வெங்காயம்- 1 தக்காளி                        - 4 குடை மிளகாய்         -1 இஞ்சி பூண்டு விழுது -அரை தேக்கரண்டி  கொத்த மல்லி               - சிறிதளவு  மஞ்சள்                       ...

Pineapple Kesari | Rava Kesari recipe

Image
பைன்ஆப்பிள்  கேசரி  செய்ய தேவையான பொருட்கள் : ரவை                                                                   - அரை கப்  சர்க்கரை                                                          - 1 கப்  பைன் ஆப்பிள்                                               - 2 துண்டுகள்   செர்ரி , முந்திரி , காய்ந்த திராட்சை  - சிறிதளவு  தண்ணீர்                                                     ...

Tirunelveli Halwa Recipe in Tamil / Godhumai Halwa /Iruttu Kadai Halwa

Image
அல்வானாலே  திருநெல்வேலி  தான்  அப்படி பட்ட சுவையான அல்வா  செய்ய தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை   - 1 கப்  சர்க்கரை                   - 3 கப் (2.5 கப் + .5  கப்  ) நெய்                            - 1 கப்  தண்ணீர்                     - 4 கப் ( 3 கப் + 1கப் சர்க்கரைக்காக) செய்முறை : முதலில் சம்பா கோதுமையை 8 மணி நேரம் நீரில் ஊற வைத்து  மிக்ஸில்  அடித்து அதன் பாலை, வடிகட்டியை   உபயோகித்து  வடித்து கொள்ளவும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி  மிக்ஸில் அடித்து முதலில் செய்தவாரே  பாலை வடிகட்டி கொள்ளவும். நன்கு தெளிவான நீர் வரும் வரை அரைத்த கோதுமையை மீண்டும் மீண்டும் அரைத்து பாலை எடுத்து கொள்ளவும். பால் நன்கு வடிகட்டியதாக தெளிவாக  இருக்க வேண்டும் . பிறகு  நாம் தயாரித்த பாலை  நன்கு நீளமான பாத்திரத்திற்கு ...

Mysore pak Sweet Recipe In Tamil (நெய் மைசூர் பாக்)

Image
சுவையான நெய் மைசூர் பாக்  செய்ய தேவையான பொருட்கள் : கடலை மாவு      - ஒரு  கப்  சர்க்கரை               - ஒரு  கப்  நெய்                        -ஒன்றரை கப்  தண்ணீர்                -அரை கப்  பாதாம்                    - 5 செய்முறை : முதலில்  வாணலியை  சூடு படுத்தி   கடலை மாவை  வாசனை வரும் வரை   வறுத்து  கொள்ளவும். அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.பிறகு அதில் நெய் ஊற்றி கெட்டி விழாமல்  நன்கு கரைத்து கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் ஒரு  கப் சர்க்கரையும் அரை கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை பாகு நன்றாக கொதித்து ஒரு கப் வர வேண்டும். பிறகு அச்சர்க்கரை பாகுவில் நாம்  கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றவும் . அடுப்பை மிதமான சூட்டில் வைத்து...

Bread Halwa - நினைத்தாலே இனிக்கும் சுவையான பிரட் அல்வா

Image
சுவையான பிரட்  அல்வா செய்ய தேவையான பொருட்கள் : பிரட்                            - 10  பாதாம்                        - 10 முந்திரி                       -10 ஏலம்                            - 2 சர்க்கரை                     - தேவையான அளவு  நெய்                              - 100 ml  நல்ல எண்ணெய்     - பொறிக்க தேவையான அளவு  பால்                                -200 ml  செய்முறை: முதலில் பிரட் துண்டுகளை  எடுத்து அதன் ஓரங்களை நீக்கி  4 துண்டுகளாக  வெட்டி கொள்ளவும். அவற...

evening snacks for kids மொறு மொறு ஈவினிங் ஸ்னாக்ஸ் -veg nugget balls

Image
 பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பிடித்தமான மொறு மொறு வெஜ்  கிறிஸ்பி  நகெட்  பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் : வேக வைத்த  உருளை கிழங்கு  - 1 பன்னீர்                                                   - 100 gm  வெங்காயம்                                         -2 தேக்கரண்டி  பச்சை மிளகாய்                                  -1 கறிவேற்பிலை                                   - சிறிதளவு  பிரட் துண்டுகள்                                  - 3 (அ ) 4...

coconut milk rice recipe in tamil / thengai pal satham in tamil /தேங்காய் பால் சாதம்

Image
செய்ய தேவையான பொருட்கள் :  அரிசி                                       - 1 kg                                    தேங்காய்  எண்ணெய்   - 100 ml   நெய்                                         - 100 ml  பட்டை,ஏலம் ,கிராம்பு,சோம்பு,காசா,அண்ணாச்சி பூ - தாளிக்க தேவையான அளவு  வெங்காயம்                      -100 kg  பூண்டு                                  -100 kg  இஞ்சி                                   - 50 kg  பச்சை மிளகாய்...

kovil puliyothara recipe in tamil / puliyotharai recipe in tamil

Image
1 kg  புளியோதரை  சாதத்திற்கு  தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விவரங்கள் ............  தேவையான பொருட்கள் : வறுப்பதற்கு  தேவையானவை : கடுகு                                             - 2 தேக்கரண்டி                                          வெந்தயம்                                   -2 தேக்கரண்டி   சமையல் கடலை பருப்பு     - 2 தேக்கரண்டி  உளுந்து                                        -2 தேக்கரண்டி  காய்ந்த மல்லி                          - 1 கைப்பிடி அள...